Saturday, 8 November 2014

Useful Blogs Link இணைப்பது எப்படி?

மக்களுக்கு பயன் தரும் லிங்குகள் இங்கே இணைக்கப்படும். உங்கள் லிங்கை இஙகே இணைத்திட வேண்டுமா? உங்கள் ஹோம் பக்கத்தில் எங்கள் லிங்கை இணைக்கவும் லிங் கீழே உள்ளது.
List of Useful Blogs



1. படம்1  பார்க்கவும் அங்கே  layout என்பதை காணவும். இதுபோல உங்களது my blogs layout சென்று layout என்பதை  கிளிக் பண்ணவும்.
படம் -1




படம் 2 பார்க்கவும்
படம்2

2.   Add a Gadget என்று இருக்கும். மேலே அல்லது கீழே அல்லது இடது பக்கத்தில் அல்லது வலது பக்கத்தில் இருக்கும். இதில்  ஏதாவது ஒன்றை கிளிக் பண்ணவும்

படம் 3


அதில் HTML/JavaScript என்று இருக்கும் அருகே + என்ற குறியீடு இருக்கும்
அதை கிளிக் பண்ணவும்.
 இப்பொழுது
<br />  <a href="http://useful-blogs-in.blogspot.in/2014/11/useful-blogs.html">List of Useful Blogs&nbsp;</a><br />     

மேலே உள்ள கோடை காப்பி பண்ணி கீழே உள்ளவாறு பேஸ்ட் பண்ணி Save பண்ணிவிடவும் நாங்கள் இணைக்கும் வரை காத்திருக்கவும் அல்லது எங்களுக்கு தெரியப்படுத்தவும்
படம்4


No comments:

Post a Comment